Breaking News

பின்னணி பாடகி மகளுக்கு பாலியல் வன்கொடுமை- தலைமறைவாக இருந்த மதபோதகர் உட்பட 4 பேர் கைது

பின்னணி பாடகி மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த கிறிஸ்தவ மத போதகர் உட்பட 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக உள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32Iz7Y9
via

No comments