சம்பளத்தை உயர்த்தி கேட்ட ஊழியர் அடித்து கொலை: ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது
சம்பளத்தை உயர்த்தி கேட்ட ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், கிடங்கல், சுந்தரம் தெருவைச் சேர்ந்தவர் சரவணன் என்ற குள்ள சரவணன்(44). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓட்டல் ஒன்றில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார். அதே ஓட்டலில் வேலை செய்துவரும் மற்ற ஊழியர்களுடன் சேர்ந்து ஓட்டலின் மேல் தளத்தில் தங்கியிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dT1I3q
via
No comments