தொழிற்சாலை, கட்டுமான நிறுவன தொழிலாளர்களுக்கு - ஏப்.6-ம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை: தொழிலக பாதுகாப்பு, சுகாதார கூடுதல் இயக்குநர் அறிவிப்பு
தொழிற்சாலை மற்றும் கட்டுமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வரும் 6-ம்தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை விடப்பட வேண்டும். சட்டவிதிகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதொழிலக பாதுகாப்பு, சுகாதாரகூடுதல் இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cQiQXf
via
No comments