சென்னையில் பல்வேறு இடங்களில் மின்தடை: ஒரு வாரமாக பொதுமக்கள் அவதி

சென்னையில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டு வருவதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் தினசரி மின்தேவை அதிகரித்துள்ளது. அத்துடன், கடந்த மாதம் முழுவதும் தேர்தல் நடைபெற்றதாலும் மின்தேவை அதிகரித்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sc4Vix
via
No comments