புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது: வாழைமரம், சிவப்புக் கம்பளம் என வாக்காளர்களை வரவேற்ற வாக்குச்சாவடிகள்- லாஸ்பேட்டையில் வாக்களித்த பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன்
புதுச்சேரியில் இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
லாஸ்பேட்டை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத்தலைவர் சாமிநாதன் பெத்துசெட்டிபேட்டிலுள்ள பள்ளியில் முதல் ஆளாக வந்து தனது ஜனநாயகக் கடமையாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31QmpGw
via
No comments