Breaking News

ராஜஸ்தான் அணிக்குப் பின்னடைவு: ஐபிஎல் தொடரிலிருந்து முக்கிய ஆல்ரவுண்டர் விலகல்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சோதனை மேல் சோதனை ஏற்பட்டுள்ளது. அந்த அணியிலிருந்து முக்கிய ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கெயிலுக்கு கேட்ச் பிடிக்கும் போது பென் ஸ்டோக்ஸின் இடதுகை விரலில் காயம் ஏற்பட்டது. அந்தக் காயம் பெரிதாகி விரல் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பென் ஸ்டோக்ஸ் தொடரிலிருந்து விலகியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3g5bRvq

No comments