தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள்: திருச்செந்தூரில் சமக தலைவர் சரத்குமார் பிரச்சாரம்
திருச்செந்தூரில் சட்டப்பேரவைத் தொகுதியில் மநீம, சமக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மு.ஜெயந்தியை ஆதரித்து, திருச்செந்தூர், நாசரேத் உள்ளிட்ட இடங்களில் சமக தலைவர் சரத்குமார் பேசியதாவது:
கமலும், நானும் உழைப்பால் உயர்ந்து, இந்த இடத்துக்கு வந்துள்ளோம். உழைத்து உயர்ந்தவர்களெல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம். இரு திராவிட இயக்கங்களுக்கும் மாற்றாக ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற அடிப்படையில் நாங்கள் இணைந்து இந்த தேர்தலை சந்திக்கிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sK7GIW
via
No comments