Breaking News

‘ரெம்டெசிவிர்’ உயிர் காக்கும் மருந்தில்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநர் தகவல்

ரெம்டெசிவிர் மருந்து, உயிர் காக்கும் மருந்து இல்லை. இதை மருத்துவர்கள், நோயாளிகளிடம் தெரியப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. தினசரி தொற்று பாதிப்பு 15 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தொற்றின் தீவிரத்தால் 80 பேர் வரை உயிரிழக்கின்றனர். தற்போதைய நிலையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xoBRIw
via

No comments