Breaking News

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால் அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்: நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எச்சரிக்கை

உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாவிட்டால், அதிகாரிகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று நீதிபதி எஸ்.வைத்தியநாதன் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 2008-ம் ஆண்டு உதவி தொடக்கக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் புனிதவதி. இவரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி இறக்கம் செய்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dOTI3j
via

No comments