தமிழக அரசு உத்தரவின்படி சென்னையில் 1,000 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்
தமிழக அரசு உத்தரவின்படி, சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இயக்கப்படும் 1,000 மாநகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 3,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கரோனா பரவலைத் தடுக்க 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2RAFFWu
via
No comments