Breaking News

ஆசிய குத்துச்சண்டைப் போட்டி: இந்திய மகளிர் அபாரம்; 10 பதக்கங்களை வென்றனர்:  பூஜாவுக்கு தங்கம், மேரி கோம் வெள்ளிப் பதக்கம்


துபாயில் நடந்த ஆசியக் குத்துச்சண்டைப் போட்டி 2021்-ல்(ASBC) யில் இந்திய மகளிர் அணியினர் ஒரு தங்கம்,3 வெற்றி, 6 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றனர்.

மேரி கோம்(51கிலோ), லால்புட்சாஹி(64கிலோ), அனுபமா(81கிலோ) ஆகியோர் வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினர். இந்திய வீராங்கனைகள் சிம்ரன்ஜித் கவுர்(60கிலோ), லோவ்லினா போர்கோஹெயின்(69கிலோ), ஜாஸ்மின்(57கிலோ), சாக்ஸி சவுத்ரி(54கிலோ), மோனிகா(48கிலோ), சாவித்ரி(81கிலோ) ஆகிய வீராங்கனைகள் வெண்கலப் பதக்கத்தை வென்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yP8SOu

No comments