Breaking News

பரமக்குடி அருகே மூதாட்டியை கொலை செய்து 18 பவுன் திருட்டு

பரமக்குடி அருகே அரியனேந்தல் கிராமத்தில் தென்னந்தோப்பில் தனியாக இருந்த 92 வயது மூதாட் டியை கொலை செய்துவிட்டு, 18 பவுன் நகைகளை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் மனைவி காளிமுத்தம்மாள் (92). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிந் தன் இறந்துவிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gNljE6
via

No comments