வங்கக் கடலில் உருவாகிறது யாஸ் புயல்; ஒடிசாவில் 27-ம் தேதி கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தென்மேற்கு பகுதியில் இருந்துகாற்று வீசத் தொடங்கி உள்ளதால், இந்த ஆண்டு சற்று முன்கூட்டியே தெற்கு அந்தமான் மற்றும்தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ysqhfS
via
No comments