Breaking News

கரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் தொடக்கம்

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு, சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்ததாக 2-வது கட்டமாக மாதவரம் - சிறுசேரி, மாதவரம் - சோழிங்கநல்லூர், பூந்தமல்லி – விவேகானந்தர் இல்லம் என 3 வழித்தடங்களில் மொத்தம் 119 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில்களை இயக்குவதற்கான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yNggdw
via

No comments