Breaking News

தனியார் மருந்தகத்தில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை திருடி விற்ற 2 பேர் கைது: மொத்த மருந்து வியாபாரியும் பிடிபட்டார்

சென்னை புரசைவாக்கம் தானா தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (59). இவர், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம் மருந்தகத்தில் இருந்த ரெம்டெசிவிர் மருந்துகளை சரிபார்த்தபோது, 6 மருந்து பாட்டில்கள் காணாமல் போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த பாஸ்கர், இதுகுறித்து வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uo5cAO
via

No comments