கடைகள் பிற்பகல் 3 மணி வரை செயல்பட அனுமதிக்க வேண்டும்: ஸ்டாலினுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 38-வது வணிகர் தின மாநாடு, சென்னை கே.கே.நகரில் எளிய முறையில் நேற்று நடந்தது.
அதில், பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, பொதுச்செயலர் வீ.கோவிந்தராஜூலு, பொருளாளர் ஏ.எம்.சதகத்துல்லா ஆகியோர், கரோனா தொற்றால் வருவாய் இழந்து தவிக்கும் முடி திருத்துவோர், சலவைத் தொழிலாளர், பூக்கடை வைத்திருப்போர் என 2 ஆயிரம் பேருக்கு தலா 25 கிலோ அரிசி வழங்கினர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3xPDvmB
via
No comments