Breaking News

கரோனா தீவிர தொற்று நோயாளிகள் அதிகரிப்பால் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு

கரோனா தீவிர தொற்று நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னையில் மட்டும் தினமும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bnkn5Z
via

No comments