Breaking News

கரோனா வைரஸ் தாக்கத்தால் 70 சிறப்பு ரயில்கள் ரத்து: 6 மாதம் வரை கட்டணம் திரும்ப பெறலாம்

கரோனா தாக்கத்தால் தெற்கு ரயில்வேயில் இதுவரை 60-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ன.

கரோனா அச்சத்தால் பயணிகள்வருகை குறைவாக இருப்பதாலும், கரோனா பரவலை தடுக்கும் வகையிலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை இயக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3vTApMm
via

No comments