இங்கிலாந்தில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்கள் விமானத்தில் சென்னை வந்தன
தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இருப்பதால் இங்கிலாந்தில் இருந்து 900 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னைக்கு வந்தன.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமடைந்து வருகிறது. ஆக்சிஜன் வசதி கிடைக்காமல் பலர் உயிரிழந்து வருகின்றனர். தமிழகத்தில் தினமும் 400 டன் ஆக்சிஜன் உற்பத்தி இருந்தாலும், தேவை அதைவிட அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க, மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை செய்து வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gYauiF
via
No comments