Breaking News

பொதுமக்கள் பயணிக்க தடை எதிரொலி- காலியாக செல்லும் மின் ரயில்கள்

பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர் மின்சார ரயில்கள் பயணிகள் கூட்டமின்றிச் செல்கின்றன.

தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மாநில அரசு கடந்த 6-ம் தேதி முதல் வரும் 20-ம் தேதி வரை 14 நாட்களுக்கு பல்வேறு விதிமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bcY7vj
via

No comments