Breaking News

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை தலைவர் மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மறைந்த ஜி.வெங்கடசாமியின் சகோதரரும், தற்போதைய தலைவருமான ஜி.ஸ்ரீனிவாசன்(87) மாரடைப்பால் காலமானார்.

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவராக இருந்தவர் ஜி.ஸ்ரீனிவாசன்(87). அவருக்கு கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டது. அவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hPLMBv
via

No comments