மத்திய அரசுக்கு எதிராக நாளை கருப்புக்கொடி போராட்டம்: புதுவையில் அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவிப்பு
மத்திய அரசுக்கு எதிராக நாளை(மே 26) கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் என்று புதுச்சேரியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இதுதொடர்பாக ஏஐடியூசி சேதுசெல்வம், சிஐடியூ சீனுவாசன்,ஐஎன்டியூசி ஞானசேகரன், ஏஐசிசிடியூ புருஷோத்தமன், எல்எல்எப் செந்தில், எம்எல்எப் வேதா வேணுகோபால், ஏஐயூடியூசி சிவகுமார்ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oL1MG8
via
No comments