Breaking News

தமிழகத்தில் ஜூன் 28 வரை நீட்டிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்கம்

தமிழகத்தில் ஜூன் 28-ம் தேதி வரை அமல்படுத்தப்பட்ட, தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நேற்று காலை முதல் அமலுக்கு வந்த நிலையில், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.

தமிழகத்தில் ஜூன் 28-ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, மாவட்டங்கள் 3 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wMhF2z
via

No comments