சென்னையில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளில் 312 படுக்கைகள் தயார்
சென்னை அரசு மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சைக்கு சிகிச்சை அளிக்க 312 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கரோனா தொற்றுபரவல் 2-வது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், கருப்புப் பூஞ்சை எனும் உயிர்க்கொல்லி நோய் வேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு அதிகமான ஆக்சிஜன் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. இதன்மூலம் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் அவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wUR2YW
via
No comments