‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் 3,750 கோரிக்கைகளுக்கு தீர்வு: நலத் திட்டங்களை முதல்வர் வழங்கினார்
‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்களில் 3,750 மனுக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் 12 பயனாளிகளுக்கு நலத் திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/34M6qe0
via
No comments