Breaking News

சிங்கங்களை தாக்கியது `டெல்டா' வகை கரோனா: வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கடந்த மே 24-ம் தேதி 4 சிங்கங்கள் மற்றும் மே 29-ம் தேதி 7 சிங்கங்கள் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் கரோனா சோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிறுவனம் கடந்த ஜூன் 6-ம் தேதி தெரிவித்த அறிக்கையின்படி, 9 சிங்கங்களின் மாதிரிகளில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2SaUlMF
via

No comments