Breaking News

குன்னூர் சாலையில் வாகனத்தை வழிமறித்த கரடி

நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி, அளக்கரை செல்லும் சாலையில் சுற்றித்திரிந்தது. அப்போதுஅவ்வழியாக வந்த வாகனத்தைகரடி வழிமறித்து நின்றது. வாகனத்தில் இருந்தவர்கள் அச்சமடைந்து, ஒலி எழுப்பிக் கொண்டே இருந்தனர்.

இதையடுத்து, தேயிலைத் தோட்டத்துக்குள் கரடி சென்றது. இதேபோல இருசக்கர வாகனஓட்டிகளையும், கரடி அச்சுறுத்தியதாக புகார் எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3cUyGzv
via

No comments