குறுக்கு வழியில் பதவி பெற முதல்வர் மீது திமுக விமர்சனம்: புதுவை சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம் குற்றச்சாட்டு
புதுவை பாஜக சட்டப்பேரவை கட்சித்தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
புதுவை திமுக சட்டமன்றக் கட்சி தலைவர் சிவா மற்றும் ‘இலக்கியவாதி’, ‘தமிழ் பற்றாளர்’ என தம்பட்டம் அடித்துக் கொள்ளும் சுப.வீரபாண்டியன் ஆகியோர் அரசியல் வரம்பு மீறி அநாகரிகத்தோடு தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் வர் ரங்கசாமியை பற்றியும், பாஜகவைப் பற்றியும் தரம் தாழ்ந்து தொடர்ந்து விமர்சித்து வருவது கண்டனத்துக்குரியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ikULuK
via
No comments