Breaking News

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு முழுமையாக வழங்குவதில்லை: பொதுமக்கள் திடீர் போராட்டம்

விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் மளிகைப் பொருட்கள் தொகுப்பு முழுமையாக வழங்கு வதில்லை என புகார் எழுந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கரோனா நிவாரணம் 2-வது தவணை ரூ. 2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு நேற்று முன்தினம் முதல் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் 14 வகை பொருட்கள் அனைத்தும் வழங்காமல் குறைந்த அளவே வழங்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gunGuX
via

No comments