அரசின் ரூ.1,000 உதவித் தொகை பெற குடும்ப அட்டையில் கணவர் படத்தை அகற்றும் பெண்கள்?

தமிழக அரசின் ரூ. 1,000 உதவித் தொகையை பெற முன்னேற்பாடாக குடும்ப அட்டையில் தங்கள் கணவரின் புகைப்படங்களை அகற்றி விட்டு, தங்கள் படங்களை சேர்க்குமாறு பெண்கள் வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.
திமுகவின் சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில், ‘குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படும்’ என அறிவிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dUk0B1
via
No comments