Breaking News

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 17 குழந்தைகள்: முதல்கட்டமாக 3 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு, அரசு சார்பில் ரூ.15 லட்சம் நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக திருப்பூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 17 குழந்தைகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் தெரிவித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iygWMs
via

No comments