Breaking News

குமரியில் பிரார்த்தனைக் கூடத்தில் பாலியல் குற்றம்: மத போதகர், 4 பெண்கள் உட்பட 7 பேர் கைது

பெண்களை வைத்து பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட புகாரில் மத போதகர் உட்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரைவிளையை அடுத்துள்ள எஸ்.டி.மங்காட்டைச் சேர்ந்தவர் லால் ஷைன்சிங் (40). கிறிஸ்தவ மதபோதகரான இவர், தனது வீட்டில் `ஃபெடரல் சர்ச் ஆஃப் இந்தியா’ என்ற பெயரில் பிரார்த்தனைக் கூடம் நடத்தி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UbzPwl
via

No comments