Breaking News

தென்மேற்கு பருவக் காற்றால் 4 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழையும், தேனி, திண்டுக்கல், தென்காசிமாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

21, 22, 23-ம் தேதிகளில் நீலகிரி,கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், தேனி,திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், கடலோர மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ezwAWL
via

No comments