கிருஷ்ணா நீர் வரத்து மற்றும் கன மழையால் முக்கிய 5 ஏரிகளில் நீர் இருப்பு 7.4 டிஎம்சியாக அதிகரிப்பு
தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னைகுடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு ஆண்டுதோறும் இரு கட்டங்களாக 12 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண்டும்.
இந்நிலையில், கடந்த மாதம் 14-ம்தேதி முதல் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீரை ஆந்திர அரசு திறந்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eAu7eJ
via
No comments