கும்பகோணம் நிதிநிறுவன அதிபர்கள் வீட்டில் போலீஸ் சோதனை; பண மோசடி புகாரில் பொதுமேலாளர் கைது: 5 பேர் மீது வழக்குப்பதிவு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீட்சிதர் தோட்டம் தெருவைச் சேர்ந்தவர்கள் எம்.ஆர்.கணேஷ் - எம்.ஆர்.சுவாமிநாதன் சகோதரர்கள்.
தொழிலதிபர்களான இவர்கள் கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனமும், கொற்கை கிராமத்தில் பால் பண்ணையும் நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளிலும் பல தொழில்கள் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wXxi6u
via
No comments