கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கும் உத்திரமேரூர் புறவழிச் சாலை திட்டம் நிறைவேறுமா?

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் நகரில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நகரைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் உத்திரமேரூர் வழியாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யாறு, வந்தவாசி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கின்றனர்.
இவர்கள் தவிர உத்திரமேரூக்கு அருகில் உள்ள தொழிற்சாலைக்கு செல்லும் கனரக வாகனங்கள், சென்னையில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சில பேருந்துகள் உத்திரமேரூர் வழியாகச் செல்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dLXsm1
via
No comments