Breaking News

சென்னை தனியார் மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனை

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 7-ம் தேதி தமிழக முதல்வராகப் பதவி ஏற்றுக் கொண்டார். அந்த சமயத்தில் கரோனா 2-ம் அலை பரவல் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் பதவியேற்ற நாள்முதல், முதல்வர் மு.க.ஸ்டாலினும் அமைச்சர்களும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qHsHDW
via

No comments