என்எல்சி காலிப் பணியிடங்களில் கடலூர் மாவட்டத்தினருக்கு முன்னுரிமை: இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங்கத்தினர் வலியுறுத்தல்
என்எல்சி நிறுவன காலிப் பணி யிடங்களை என்எல்சி ஊழியர்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டே நிரப்ப வேண்டும் என என்எல்சி இதர பிற்படுத்தப்பட்டோர் நலச்சங் கத்தினர் வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
என்எல்சி இதர பிற்படுத்தப் பட்டோர் நலச் சங்கத்தின் நிர்வாகிகளான வி.என்.புருஷோத்தமன், அழகுராஜ், கணேசன், பாலாஜிஆகியோர் நேற்று என்எல்சி இந்தியா நிறுவன மனிதவளத்துறை இயக்குநர் ஆர்.விக்ரமனை சந் தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3wUBROL
via
No comments