Breaking News

கரோனாவால் வருவாய் ஈட்டும் நபரை இழந்த குடும்பத்துக்கு கடனுதவி: ‘ஸ்மைல்’ திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அழைப்பு

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தில், வருமானம் ஈட்டக்கூடிய நபரை கரோனாவில் இழந்திருந்தால் ‘ஸ்மைல்’ திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.விஜயாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Vd9RZF
via

No comments