Breaking News

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு வியாபாரிகள் பொருட்களை விற்கக் கூடாது: சென்னை மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்

கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாதவர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்று வியாபாரிகளுக்கு, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவல் 2-வது அலையைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனால், மாநிலம் முழுவதும் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. தமிழக அரசு அறிவித்த தளர்வுகளைத் தொடர்ந்து, கடைகள், உணவகங்கள் திறக்கப்பட்டுள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3B3dIZw
via

No comments