‘உழவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன்’- முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

நம் உயிர் வளர்க்கும் உழவர்களை ஒருபோதும் கைவிடமாட்டேன் என உறுதியளிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் தெரி வித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால் விவசாயிகள் பாதிப்படைவார்கள் என்பதால் அதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், வேளாண்துறையில் பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3edRURg
via
No comments