Breaking News

குழந்தைகளுக்கு நிமோனியா காய்ச்சலை தடுக்க ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி: இன்று முதல் இலவசமாக போடப்படுகிறது

நிமோனியா காய்ச்சலைத் தடுக்கும் வகையில் குழந்தைகளுக்கு ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசிஅனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இன்றுமுதல் இலவசமாகப் போடப்படுகிறது.

அரசு மருத்துவமனைகளில், பிசிஜி - காசநோய், ஹெபடைடிஸ் பி - கல்லீரல் மற்றும் புற்றுநோய், ஓபிவி – இளம்பிள்ளை வாதம், இன்ப்ளூன்ஸா தொற்று, கல்லீரல் தொற்று உள்ளிட்டவைகளுக்கு தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. அதேபோல், ரோட்டா - வயிற்றுப்போக்கு, எம்.ஆர். – தட்டம்மை மற்றும்ரூபெல்லா நோய், ஜப்பானியமூளைக்காய்ச்சல் ஆகிய தடுப்பூசிகளும் போடப்படுகின்றன.ஆனால்நிமோனியா காய்ச்சல் வராமல் தடுக்கும் ‘நியூமோகாக்கல்’ தடுப்பூசி, அரசு மருத்துவமனைகளில் போடப்படாமல் இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iDobmd
via

No comments