ஆக.23 முதல் 27-ம் தேதிவரை -எம்எல்ஏக்களுக்கு புத்தாக்கம், கணினிவழிப் பயிற்சி: சட்டப்பேரவைத் தலைவர் அறிவிப்பு
எம்எல்ஏக்களுக்கு ஆக.23, 24-ம் தேதிகளில் புத்தாக்கப் பயிற்சியும், 25-ம் தேதி முதல் 27 வரை கணினி வழிப்பயிற்சியும் அளிக்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில், பேரவைத் தலைவர் மு.அப்பாவு, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3yYasxj
via
No comments