Breaking News

தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ந்ததுபோன்ற மாயத்தோற்றத்தை உருவாக்கும் திமுக அரசு: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

அரசியல் ஆதாயத்துக்காக தமிழகம் பொருளாதாரத்தில் வீழ்ந்ததுபோன்ற மாயத் தோற்றத்தை திமுக அரசு உருவாக்கி உள்ளது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ​2011-12 முதல் 2018-19 வரை நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்தது. 2019-20-ல் நிதிப் பற்றாக்குறை 3.26 சதவீதமாக இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3y38pXp
via

No comments