சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 59 அடி உயர நினைவுத் தூண் முதல்வர் திறந்து வைத்தார்

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் தமிழக அரசு சார்பில் சென்னையில் நிறுவப்பட்டுள்ள 59 அடி உயர நினைவுத் தூணை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
தமிழக பொதுப்பணித் துறை சார்பில் ரூ.1.94 கோடியில் சென்னைநேப்பியர் பாலம் அருகே காமராஜர் சாலை - சிவானந்தா சாலை சந்திப்பில் நினைவுத் தூண் அமைக்கும் பணிகள் 10 நாளில் நிறைவடைந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3sjzsMU
via
No comments