Breaking News

இன்று 75-வது சுதந்திர தின விழா- புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தேசியக்கொடி ஏற்றுகிறார்: கடற்கரை சாலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஆக. 15)கொண்டாடப்படுகிறது.

புதுச்சேரியில் வழக்கமாக சுதந்திர தின விழா நடைபெறும் உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் பராமரிப்புப் பணிகள் நடை பெறுவதால், விழா நடைபெறும் இடம் கடற்கரை காந்தி சிலை அருகே மாற்றப்பட்டுள்ளது. இதையொட்டி கடற்கரை சாலை வண்ணமயமாக அலங்கரிக்கப்பட் டுள்ளது. அங்கு கொடி மேடை, பார்வையாளர்கள் அமரும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3iKfxUj
via

No comments