Breaking News

சுதந்திர தினத்தின் சிறப்பை உணர்த்தும் வகையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் அலங்காரம்

சுதந்திர தினத்தின் சிறப்பு குறித்து இளைய தலைமுறையினர் அறிந்துகொள்ளும் வகையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம் பல்வேறு இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. ரயில்வே உள்ளிட்ட பல்வேறு மத்திய, மாநில அரசு அலுவலகங்களும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3spcap7
via

No comments