Breaking News

மரபுசாரா மின்னுற்பத்தியில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறும் தமிழகம்

காற்றாலை மற்றும் சூரிய மின்னுற் பத்தி உள்ளிட்ட மரபுசாரா மின்னுற் பத்தியில் தமிழகம் மீண்டும் முதலிடத் துக்கு முன்னேறும் வாய்ப்புகள் பிரகாசமடைந்துள்ளன.

மரபுசாரா மின் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் இருந்தது. இந்நிலையில், கர்நாடகாவில் காற்றாலை மின் உற்பத்தியை
விட சூரிய மின்னுற்பத்தி நிலையங்கள் பல அமைக்கப்பட்டன. இதன்விளைவாக சுற்றுச் சூழலுக்கு பாதிப்பில்லாத மரபுசாரா மின்னுற்பத்தியில் கர்நாடக மாநிலம் 2018-ல் முதலிடத்துக்கு முன்னேறியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3maXV69
via

No comments