Breaking News

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே விபத்து- வேன் மீது தண்ணீர் லாரி மோதி 4 பெண்கள் உயிரிழப்பு:

தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் உள்ளதனியார் உலர்ப்பூ தயாரிக்கும் நிறுவனத்துக்கு ஒட்டப்பிடாரம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நேற்று காலை ஒரு வேன் தூத்துக்குடி சென்று கொண்டிருந்தது.

சில்லாநத்தம் கிராமம் அருகே சென்றபோது, வேனும், எதிரே தூத்துக்குடியில் இருந்து புதியம்புத்தூர் நோக்கி வந்த தண்ணீர் லாரியும் நேருக்கு நேர் மோதின. இதில் வேன் உருக்குலைந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jWJjFS
via

No comments