Breaking News

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்: சிறப்பு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி விழுப்புரம் நடுவர் மன்றத்தில் ஆஜர்

டெல்டா மாவட்டங்களில் கடந்த பிப்.21-ம் தேதி அப்போதைய முதல்வர் பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அப்போதைய சட்டம் - ஒழுங்கு சிறப்பு டிஜிபி, ஆலோசனை என்ற பெயரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது.

அதைத் தொடர்ந்து, சிறப்பு டிஜிபியின் உத்தரவின்படி அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரியை மிரட்டியதாக செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் எஸ்பி மீதும் புகார் எழுந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DVoKld
via

No comments